July 9, 2020

செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறை கடுமையான வாகன சோதனை…

செங்குன்றம் பாலவாயல் சாலை சந்திப்பில், உதவி ஆய்வாளர் அருண் குமார் குழுவினரும், செங்குன்றம் கூட்டு சாலையில் செங்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி, போக்குவரத்து, காவல்துறை குழுவினரும்,
வாகன சோதனையில் ஈடுபட்டு ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.