பொன்னேரி வருவாய் கோட்டத்தில் புதிய ஆர்.டி.ஓ பொறுப்பேற்றார்..
1 min readநேற்று, அவர் ஆர்.டி.ஓ வாக பொறுபேற்றவுடன், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், மற்றும் பொன்னேரி ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகள், மற்றும் அலுவலர்கள் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்…