Fri. Sep 25th, 2020

பொன்னேரி பகுதி பத்திரிகையாளர்களுக்கு, ஆர்.ஜி தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கபட்டது..

1 min read

பொன்னேரி பகுதியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு, கொரோனா கால நிவாரணமாக
ஆர்.ஜி தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி,பருப்பு,எண்ணெய், உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

பொன்னேரி தேரடி தெருவில் உள்ள தமிழ்நாடு பத்திகையாளர் சங்க (TUJ) அலுவலகத்தில் நடந்த இந் நிகழ்வில், ஆர்.ஜி.தொண்டு நிறுவன நிறுவனர் மகேஷ், ஒருங்கிணைப்பாளர் நரேஷ், அமைப்பாளர் சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில், பொன்னேரி சப்இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் கலந்து கொண்டு, சமூக இடைவேளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை வழங்கினார். இந் நிகழ்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொன்னேரி பகுதி தலைவர் சந்திரசேகர், பொருளாளர் ஸ்ரீதர், மாவட்ட பி.ஆர்.ஓ பழவை முத்து உட்பட எழில் பொண்.கோ.முத்து, ஏகாம்பரம், அருள், டேவிட், அபுபக்கர், யுகந்தர், சுந்தர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *