August 5, 2020

செங்குன்றம் பகுதியில், தொழிலார்களுக்கு விரைந்து உதவிய வருவாய் துறை அதிகாரிகளை பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்..

அதனால் அந்த கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும், வெங்காய குடவுன் மூடபட்டு விட்டதால், தங்க இடம் இல்லாமலும், உணவு இல்லாமலும், அங்கேயே ஒரு அறையில் தங்கியுள்ளனர். அந்த குடவுன் உரிமையாளரின் உறவினர்களும் யாரும் இவர்களுக்கு அறிமுகம் இல்லாததால், இவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துள்ளனர். இதை மக்கள் பாதை அமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் என்பவர் ஒரு வாட்சப் குழுவில் பகிர்ந்துள்ளார்.