July 9, 2020

பூந்தமல்லி தொகுதியில், துணை மின் நிலையம் அமைக்க உள்ள இடத்தை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ பார்வையிட்டார்..

இந் நிலையில் நேற்று, துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை
பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பார்வையிட்டார். அப்போது அவருடன், திருவள்ளுர் திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஒன்றிய கவுன்சிலர் திலிப்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அபினேஷ், வார்டு உறுப்பினர்கள் சுபாஷ், அன்புநாதன், வக்கீல் சின்னா, உள்பட மின் வாரிய துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.