July 9, 2020

மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது..

மேலும், அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் தலைமையில் கொரோனா குழுவினர் நேரடியாக வீடு, வீடாக சென்று கபசுர குடிநீரை வழங்கும் போதே, கொரோனா ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களையும் கிராம மக்களிடம் வழங்கி வருகின்றனர்.
மேலும் இந் நிகழ்ச்சியில், சசிபாபு, ராமநாதன், வேல்முருகன், கார்த்திக், அய்யப்பன்,தமிழ்,
செல்வம், ஆனஸ்ட், அமுல், சந்துரு,ரவி,ஆகாஸ்,
அங்குசாமி, அரிபிரசாத்,சுமன், நாகராஜ், நித்யா,தனா,சுதாகர்,
சகுந்தலா, ரீட்டா, தீபா, முருகன், உட்பட மேலும் பலர் வீடு,வீடாக சென்று இந்த சேவையை செய்தனர்.