Mon. Sep 28th, 2020

பொன்னேரி பேரூராட்சியில், கொரோனா நிவாரண நிதி வீடு,வீடாக சென்று வழங்கப்பட்டது…

1 min read

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொன்னேரி பேரூராட்சியில், நிவாரண நிதியை வீடு,வீடாக சென்று வழங்க வேண்டும் என்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் கேட்டு கொண்டதை தொடர்ந்து, திருவள்ளுர் கூட்டுறவு மொத்த விற்பனை கூடத்தின் பொன்னேரி கிளை மேலாளர் பாபு மேற்பார்வையில், ரேஷன் கடை ஊழியர்கள் சத்யா,சந்தோஷ்குமார்,பாபு,நெடுஞ்செழியன் ஆகியோர் பொன்னேரி பேரூராட்சி முழுவதும் மக்களுக்கு, கொரோனா நிவாரண நிதி 1000 ரூபாயை வீடு, வீடாக சென்று வழங்கினார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *