மீஞ்சூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில், கொரோனா கால முன்னெச்சரிகை நடவடிக்கைகள், நிவாரண உதவிகளும் வழங்கபட்டது..
1 min readமேலும், தோற்று ஏற்பட்டமல் இருக்க மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்கியை கூட்டும் வகையில் கபசுர குடிநீர் ஊராட்சி முழுவதும் வீடு,வீடாக சென்று வழங்கபட்டது. கொரானா காலத்தில் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால், மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து போன நிலையில், ஊராட்சிமன்ற தலைவர் வாசுகிநிழவழகன் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை இரண்டு முறை நிவாரண உதவியாகவும் வழங்கினார்.
செய்தியாளர் –
மீஞ்சூர், அபுபக்கர்
தொடர்புக்கு – 8939476777