December 1, 2020

பொன்னேரியில், கொரோனா பாதிக்காமல் இருக்க, பொது மக்களுக்கு, ஆர்கானிக் ஆல்பம் 30 வழங்கப்பட்டது…

1 min read

மேலும், இந்நிகழ்ச்சியில் மருந்தின் பயன் குறித்து, ஹோமியோபதி மருத்துவர், ஹேமலதா பாலாஜி பொதுமக்களுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடித்தும்,
முக கவசம் அணிந்தும் மருத்துவரிடம் மருந்தினை பெற்றுச்சென்றனர்.
இந்த மருந்து இரண்டாம் கட்டமாக பாலாஜிநகர் பகுதியில் வழங்கபடும், என நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில், அப்பகுதியை சேர்ந்த நல்லபெருமாள், மகாலிங்கம், சுகுமாரன், ஜெயபால், வழகறிஞர் அருள், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக சங்க பொருளாளர், ஸ்ரீதர் நன்றி கூறி கூறினார்.

  • செய்தியாளர், அபுபக்கர்

தொடர்புக்கு – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *