பூந்தமல்லி நகராட்சி தூய்மை காவலர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உணவுகளையும், கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வழங்கினார்…
1 min readகிருஷ்ணசாமி வழங்கினார்.
அப்போது பூவிருந்தவல்லி நகர செயலாளர் பூவை ரவிகுமார், பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் வசந்தி, கோபிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777