Wed. Oct 28th, 2020

மறைந்த, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் படத்திற்க்கு மலர்தூவி மறியாதை செலுத்தப்பட்டது…

1 min read

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கும்முடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவபடத்திற்க்கு, ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்…

- G.பாலகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *