January 20, 2021

மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும், அரசின் அறிவிற்க்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்பு…

1 min read

பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பாடதிட்டதில் ஐந்து ( மொழி பாடங்கள் உட்பட ) படத்தை நீக்கி ஏற்கனவே இருக்கின்ற ஆறு ( மொழி பாடங்கள் உட்பட )பாடத்திட்டமே தொடரும் என்று அறிவித்து மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு உகந்தவாறு அனைத்து தரப்பு அதாவது பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் கோரிக்கைகளையும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இன்று பழைய பாடத்திட்டமே தொடரும் என அறிவித்திருப்பதை வரவேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் ( மேனிலைப்பள்ளி ) ஆகியோருக்கு நன்றியையும், பாராட்டுதலையும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனர் அருணன்
தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *