திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, ஆவடி மாநகர கட்சி அலுவலகத்தில், அவரது திருவுருவ படத்திற்கு திமுகவின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாநில விவாசய அணி துணை செயலாளர் R.T.E ஆதிசேஷன், அவைதலைவர் K.திராவிடபக்தன் மாவட்ட துணைச் செயலாளர் K.J.ரமேஷ் மற்றும் ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன் அவைதலைவர் இரா.ரூக்கு வார்டு செயலாளர் யுவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.