பொன்னேரி வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில், 100 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி…
1 min read

இந்த ஆண்டு நடந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பஞ்சட்டி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மாணவ மாணவிகள் 867 பேர் பேர் தேர்வு எழுதினர். அதில் 100 சதவிகிதம் மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 37 தேர் குறிப்பிட்ட பாடங்களில் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக கீர்த்திகா என்ற மாணவி 595 பள்ளி அளவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். பிரதிபா என்ற மாணவி 588 மதிப்பெண் பெற்று ஆம் இடம் பெற்றுள்ளார். மைதிலி என்ற மாணவி 586 மதிப்பெண் பெற்று இடம்பெற்றுள்ளார்.
செய்தியாளர் – மீஞ்சூர், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777



