Mon. Sep 28th, 2020

திருவள்ளுரில், தமிழக அரசை கண்டித்து, வி.ஜே.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம்…

1 min read
இன்று 21.07.2020 திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா காலத்திலும் மின் கட்டண கொள்ளையடிக்கும் அதிமுக அரசை கண்டித்து, திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கருப்புக்கொடியந்தி பெரு முழக்கமிட்டார். அப்போது அவருடன் மாவட்ட அவைத்தலைவர்
க. திராவிட பக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர் க. அரிகிருஷ்ணன் மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ஐ. ஏ.மகிமைதாஸ் , காஞ்சி பாடி சரவணன் மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்…

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

கொரோனா காலத்திலும் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கும், அதிமுக அரசை கண்டித்து, திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி அவரது இல்லத்தில் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் ஆவடி மாநகர துணைச் செயலாளர் து. சௌந்தர், வட்ட செயலாளர் தாஸ், வழக்கறிஞர் சின்னா, உள்பட நிர்வாகிகள் உள்ளனர்

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *