Sat. Sep 26th, 2020

மின் கட்டண உயர்வை கண்டித்து, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்…

1 min read
திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின், ஆணைக்கிணங்கவும், மாவட்ட செயலாளர் கும்மிடிபூண்டி கி. வேணு அறிவுறுத்தலின்படியும், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர், MSK ரமேஷ்ராஜ் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து, கோஷங்கள் எழுப்பபட்டது. வல்லூர் திமுக நிர்வாகிகள், மற்றும் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *