Thu. Sep 24th, 2020

திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சியில், பேருந்து பயணிகள் நிழற்குடை அமைக்க, அடிகல் நாட்டு விழா…

1 min read
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சியில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயகுமாரி சரவணன் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜே ராஜேந்திரன் அவர்களும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் KVG உமாமகேஸ்வரி அவர்களும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேசிங்கு அவர்களும், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி அவர்களும், திமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் பல திமுக நிர்வாகிகள் இந் நிகழ்ச்சியில், கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *