November 27, 2020

செங்குன்றம் அருகே, வடகரையில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்ட து.

1 min read
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, செங்குன்றம் அடுத்த வடகரை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அதில், வடகரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 58 பேர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வடகரை வழக்கறிஞர் மு.சுந்தர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் விசுவநாதன் புழல் ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணி , துணைத்தலைவர் டில்லி , பொருளாளர் கண்ணன், சுகுமாரன், செந்தில் ஸ்ரீ தர்ம செந்தில், நாகராஜ் , வினோத் ரமேஷ் இளம்பாரதி ராஜா சுந்தர் வடிவேலு அனிதா குமாரி செந்தில் ஆகியோர்கள் உடனிருந்து மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.

செய்திகள் – நண்பன் அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *