Fri. Sep 25th, 2020

ஆவடியில், சுரங்கபாதை கட்டுமான பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார்…

1 min read
ஆவடி மாநகராட்சி சேக்காடு பகுதியில், நடைபெற்று கொண்டிருக்கும் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார். பின்னர்,
தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட 80% பணிகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 20% பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *