ஆவடி அருகே, அண்ணனூர் ரயில்வே மேம்பால பணிகளை, அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார்…
1 min read

வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் பாண்டியராஜன் அவர்களின் தொடர் பின்பற்றுதல் காரணமாக, அண்ணனூர் ரயில்வே மேம்பாலம் கட்டிட பணிகளும் தற்போது இறுதிகட்டத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது. அந்த கட்டிட பணிகளை பார்வையிட்டு, அரசு அதிகாரிகளின் முன்னிலையில்
ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது ஆவடி, அதிமுக நகர செயலாளர்
ஆர்.சி.தீனதயாளன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
