November 27, 2020

கும்மிடிப்பூண்டியில், மக்கள் நீதி மையம் திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கொரோனா நிவாரண உதவிகள் வழங்கபட்டது…

1 min read
இந்நிகழ்ச்சியில் நன்கொடையாளர் சானாபுத்தூர் அல்லிமுத்து, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி காவல்துறை உதவி ஆய்வாளர் விநாயகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கும்முடிபூண்டி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் கும்முடிபூண்டி நகர செயலாளர் மில்க் பி விந்தன் நிர்வாகிகள் தங்க சேகர் ஜி சுதாகர் முன்னிலை வகித்தனர். எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் குப்பன் பூண்டி ஒன்றிய செயலாளர் முத்து சோழவரம் ஒன்றிய செயலாளர் டாக்டர் கே ராமகிருஷ்ணன் மீஞ்சூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஷண்முகப்ரியன் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார்கள். தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பட்டமந்திரி ஜெகதீசன் தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் சுரேஷ், எஸ்சி, எஸ்டி மாவட்ட செயலாளர் மூர்த்தி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் லோகேஷ் ராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத்ராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தினகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வேலு, மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மீஞ்சூர் ஒன்றிய செயலாளரும் தொழிலாளர்கள் நலன் அணியைச் சார்ந்த குமார் நன்றியுரை வழங்கினார்.

செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *