திருமழிசை காய்கறி மார்கெட்டில், மழைநீர் வெளியேற்றுவது, சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்…
1 min read

தொடர் மழை காரணமாக தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினர். உடன் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி பர்கவி, வட்டாட்சியர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777