Mon. Sep 28th, 2020

மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் அடிகல் நாட்டு விழா…

1 min read
மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில் தற்போது உள்ள ஊராட்சிமன்ற கட்டிடம் கட்டி 35 ஆண்டுகளுக்கும் மேலாகி போனதாலூம், தற்போது ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தினாலும் அனைவரும் அமர்ந்து பேசுவதற்க்கு கூட இட நெருக்கடியாக இருந்ததாலும், ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு அவர்கள் புதிய ஊராட்சிமன்ற கட்டிடம் கட்டுவதற்க்கு
நடவடிக்கை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, தற்போது அனுப்பம்பட்டு ஊராட்சிக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து, அதற்கான அடிகல்நாட்டு விழா நடைபெற்றது, கொரோனா தொற்று காலம் என்பதால் நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்தது. அதில், அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு அடிகல் நாட்டினார். மேலும் இந்நிகழ்ச்சியில், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும், கிராம மக்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.


நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *