மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில் கொரோனா தொற்று அதிகம் பரவல் உள்ள இந்த காலகட்டத்தில், ஈடுபாடுடன் பணியாற்றி வரும், துப்பரவு காவலர்கள், மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு, சமூக ஆர்வலர், சசிபாபு அவர்கள் அனைவரையும் பாராட்டி, புடவை, வேட்டிகள், பேண்ட்,சட்டைகளை வழங்கினார். அப்போது, அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமாமகேசுவரன், இயக்குனர் ராமநாதன், ஊராட்சி செயலாளர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர். - நிழல்.இன்