திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்…
1 min read

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவி குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777