பொன்னேரி தாலுகாவில், சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்…
1 min read

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடந்த 74 வது சுதந்திர தின விழாவில், பொன்னேரி தாலுகா அளவில், இந்த கொரோனா தொற்று காலத்தில் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்த, பொன்னேரி தலைமை மருத்துவர் அனுரத்னா, மற்றும் பொன்னேரி வட்டாசியர் மணிகண்டன், துணை வட்டாசியர் கனகவள்ளி, செங்குன்றம் வருவாய் அலுவலர் ஜெயகர் பிரபு, மீஞ்சூர் வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன், ஆகியோரை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், பாராட்டி விருது வழங்கினார்.
திருவள்ளுர் செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 893947677
