சோழவரம் ஒன்றியம், ஆமூர் ஊராட்சியில், கொரோனா தொற்று பரிசோதனை முகாம்…
1 min read

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆமூர் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகளை ஆராய்ந்து தெரிந்து கொள்ள அரசு உத்தரவின் பேரில், பொதுமக்களை வீடு வீடாக நேரடியாக சென்று (Covid-19) கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. ஆமூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனை மற்றும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் – தனசேகரன்
நிழல்.இன் – 8939476777
