திருவள்ளுர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், மீஞ்சூர் ஒன்றியத்தில், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி…
1 min read


இந் நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ், ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட இளைஞர் அணி செயலாளருமான பானூபிரசாத், கழக பொதுக்குழு உறுப்பினர் வி. பொன்னுதுரை, மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனம், வட்ட கழக செயலாளர் கே .காமராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தத்தை ஏ.ஜே.அருளானந்தம், தலைமை கழக பேச்சாளர் ஆமூர்.எம். தனசேகரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி அவைத்தலைவர் ஏ கே. பூபாஷா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சம்பத் என்ற கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏடி அமிர்தலிங்கம், மீஞ்சூர் ஒன்றிய கழக இணைச் செயலாளர் ரமணி துரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர். எஸ் .பி .அருள், மீஞ்சூர் ஒன்றிய அம்மா பேரவை பொருளாளரும், அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவருமான எ. உமாமகேஸ்வரன், பழவேற்காடு மீனவ கூட்டுறவு சங்க தலைவர் நாராயணன் மீனவ கூட்டுறவு சங்க துணை தலைவர் சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய கழக கவுன்சிலர்கள் சுமத்ரா குமார், செல்வழகிஎர்ணாவூரான், தனலட்சுமி கடலி, திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் கங்கைஅமரன், லைட் ஹவுஸ் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், கோட்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், பெரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன், தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜே.கே கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா துரைராஜ்,

மற்றும், மாவட்டபிரதிநிதி நெய்தவாயல் என்ஆர் கோபால், ஒன்றிய மாணவரணி செயலாளர் திருமுருகன், வாயலூர் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் துலுக்காணம், வாயலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேஷ், வாயலூர் கிளை செயலாளர். எல்ஐசி. சிவகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், ரோஜா ராஜா, நெய்தவாயல் சுந்தரம், மற்றும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றோர். மீஞ்சூர்.எம்.வி.எஸ். தமிழரசன். வழக்கறிஞர்கள்.எம். மாரி, த. இளையராஜா, சலீம், நாலூர். முத்துக்குமார், மாணவரணி . கே ஸ்ரீதர்,மணி, நீதி காமேஷ், தினேஷ், சூரி, இமாம், நிர்மல் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் எம்ஜிஆர் இளைஞர் அணி விண்ணப்பப்படிவத்தை மாவட்ட கழக செயலாளர் வழங்கினார். இதனை மீஞ்சூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்.டி.என். வெற்றி என்ற ராமமூர்த்தி மற்றும் இளைஞர் அணியினர் பெற்றுக்கொண்டனர்.
செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777
