கவரைபேட்டையில், மணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில், டி.ஜே.எஸ், கண்டன உரை…
1 min read

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களையும் மனஉளைச்சளுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், கவரப்பேட்டை அருகே வடக்கு மாவட்ட அமைப்பாளர் வெற்றி(எ)ராஜேஷ் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அதேபோல் திருவள்ளூரில் தெற்கு மாவட்ட அமைப்பாளர் பாபு கமலநாதன் தலைமையில் நகரச் செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார் உடன் வடக்கு நிர்வாகிகள் டி.ஜெ.தேசமுத்து டி.ஜெ.தினேஷ் , தயாளன் எம்.பிரபு எழிலரசன் தனகோட்டி, வெங்கடேசன், மணி, தெற்கு நிர்வாகிகள் சாந்தகுமார், குணசேகரன், ராயல் பாஸ்கர், நாகராஜ், பிரவீன், விஜய், உள்பட மாணவர்கள் பொதுமக்கள் உள்ளனர்.
செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777