Mon. Sep 28th, 2020

செங்குன்றம், பேரூராட்சி திமுக இளைஞர் அணி சார்பில், நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்…

1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, நீட் தேர்வை எதிர்த்தும், ஆன் லைன் வகுப்பை முறைபடுத்த கோரியும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி சா.மு. நாசர் ஆலோசனைப்படி, செங்குன்றம் பேரூராட்சி முழுவதும் 18 வார்டிலும் இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வார்டுகளிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞர்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

செய்திகள் – நண்பன், எம். அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *