Fri. Sep 25th, 2020

வெங்கலில், திமுக வடக்கு மாவட்ட மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

1 min read

வெங்கல் பகுதியில்,
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படித்திட கோரியும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் வெங்கல் டேவிட் தலைமையில் வெங்கல் பஜார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் ஊராட்சி செயலாளர் நாகலிங்கம் நிர்வாகிகள் மேகவண்ணன், சங்கர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி கருப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *