Mon. Sep 28th, 2020

பொன்னேரியில், இளைஞர் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் கண்டன உரையாற்றினார்…

1 min read

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு வழிகாட்டுதலின்படி, பொன்னேரி பேரூர் இளைஞர் அணி நிர்வாகி தீபன் தலைமையில், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் அவர்களும் கலந்து கொண்டார்.

செய்தியாளர் – மகேஷ் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *