Fri. Sep 25th, 2020

செங்குன்றம் அருகே, விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா தொற்று நோய் பரிசோதனை முகாம்…

1 min read

கொரோனா தொற்று பரவாமல் இருக்க காய்ச்சல், சளி உள்ளிட்டவைகள் நோய்கள் உள்ளனவா என்றும், கொரோனா தொற்று பரிசோதனை முகாம் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டயானா கலந்து கொண்டு பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். இதில் விளாங்காடுபாக்கம் திமுக ஊராட்சி செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்குன்றம், நண்பன் – எம். அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *