November 27, 2020

சோழவரம், பாடியநல்லூரில் மாவட்ட கவுன்சிலர் கீதா அரசு மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய தார்சாலை

1 min read

திமுக கழக தலைவர்மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோரின் ஆலோசனைப்படி, பாடியநல்லூர் ஊராட்சி குமரன் தெருவில், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கபடாமல் இருந்த சாலையை சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன் அவகள் சீரிய முயற்சியில், மாவட்ட கவுன்சிலர் கீதாஅரசு அவர்களின், மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் செலவில், புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய துணை பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன் பார்வையிட்டார்.
உடன் மாவட்ட கவுன்சிலர் கீதாஅரசு, ஒன்றிய கவுன்சிலர் கா.மகேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் என்.முகமது அலி, கிளை செயலாளர் எஸ்.டி.சுந்தரமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர், செங்குன்றம் நண்பன் – எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *