Mon. Oct 19th, 2020

அம்பத்தூரில், இடதுசாரி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்…

1 min read

மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
CPI, CPI(M), CPI(ML) உள்ளிட்ட
இடதுசாரி கட்சிகள் இணைந்து,
இன்று தமிழகம் முழுவதும் எழுச்சிகர கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதே போல், இன்று காலை 9.30 மணிக்கு
அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற எழுச்சிகர கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்
தோழர், P. மாரியப்பன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிட்)
கட்சியின் பகுதி செயலாளர்,
தோழர், S பால்சாமி, அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
பகுதி கிளைச்செயலர், தோழர், ஜனசக்தி பன்னீர்செல்வம் இடதுசாரி கட்சிகளைச் சார்ந்த தோழர்கள், S.லெனின் சுந்தர்,
P.N. உன்னி, மோகன், ராயப்பன், அத்திப்பட்டு விஜயகுமார், ஒரகடம் ராஜி, அச்சுதன்,
ஆகியோர் மத்திய, மாநில அரசின்
மக்கள்விரோத கொள்கைகளை
எதிராக கண்டனகுரல் எழுப்பினர்!
டாங்க் பேக்டரி தொழிற்சங்க,
முன்னாள் பொதுச் செயலாளர்
தோழர்ஆவடி P. K. மூர்த்தி,
தோழர், ராமதாஸ் ஆகியோர்
மத்திய, மாநில அரசுகளின்,
ஜனநாயக மக்கள் விரோத
கொள்கைகளை கண்டித்து
கண்டன முழக்கம் எழுப்பினர்!
தோழர்,முனுசாமி நன்றி கூறி
ஆர்ப்பாட்டதை நிறைவு செய்தார்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *