Sat. Oct 24th, 2020

செங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, “எல்லோரும் நம்முடன்” இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்…

1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோரின் ஆலோசனையில், ‘எல்லோரும் நம்முடன்’ இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் செங்குன்றம் பேரூர் கழக திமுக அலுவலகத்தில் பேரூர் கழகச் செயலாளரும் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவருமான ஜி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பொதுகுழு உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், இரா.ஏ.பாபு (முன்னாள் துணை தலைவர், மாவட்ட பிரதிநிதி ஏ.திராவிடமணி, ஒன்றிய நிர்வாகிகள் ஆர்.டி.குமார், ஜெ.ரகுகுமார், ஆர்.சீனிவாசன், டி.அருள்தேவநேசன், எஸ்.முனீஸ்வரி சுகுமார் , என்.சந்திரசேகர், ஏ.கோபால் , கே.சுந்தரம் , கே.கபிலன் , பி.செல்வம் , ஜெ.செல்வக்குமார், கே.எல்.என். லெனின்குமார் , எம்.மோகன் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில், எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன் கா.கு. இலக்கியன் மு.எட்வர்ட் முன்னாள் கவுன்சிலர்கள் கே.கே.ராமன், டி.செல்வம், என்.சகாதேவன், ஆர்.டி. சுதாகர், ஜெ.சம்பத், மு.ஈஸ்வரன், ஜெ.ஆர். கார்த்திக், எஸ்.எம். முனுசாமி, எம்.எஸ். புனிதவதி , ஜி.பூபதி, கே.வாசுதேவன், கே.வெங்கடேசன், டி.கோபால், ஆர்.சுரேஷ், ஆர்இஆர். சூரிய நாராயணன், மா.பிரேம்குமார், ஆர்.திருமலை, ஆர்கேஎஸ். சுரேஷ், ஆர்.ஆர். குணாளன், ஜெ.ஹென்றி, ஆர்.இ. சந்துரு, இ.காந்தன், இ.பாலசுப்பிரமணியம், ஆர்.அருள்ராஜ், வி.மதிவாணன், வி.திருஞானம், டி.நாகராஜ், வி.சங்கர், எஸ்.செல்வம், பி.ஸ்ரீதர், ஆர்.இ.வி. சீனிவாசன், சி.முருகன், டி.சாந்தகுமார், சி.கே.ஸ்ரீதர், சி.எஸ். இளங்கோ, மா.ந.ச. ராஜா, வேன் சங்கர், ஏ.ஆர். கர்ணா, ஏ.முருகன், டி.ராம்கமல், எம்.மகேந்திரன், மலர் மன்னன், எம்.எஸ்.கே. யுவராஜ், ஆர்.அரிகிருஷ்ணன், கே.நந்தகுமார், வி.விக்னேஷ், வி.நாகமணி, பி.சுரேஷ்பாபு, எஸ்.டி.பாபு, ஜி.மகேந்திரன், பி.வினோத், ஜி.முருகன், ஷ்யாம் கார்த்திக், எஸ்.தீபக், கே.முருகன், கே.மகேந்திரன், ஏ.சங்கர், கே.சதாசிவம், ஜி.அரசி, ஆர்.மாலா, எம்.சுமித்ரா, கே.லதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *