Sat. Oct 24th, 2020

பூந்தமல்லியில், “எல்லோரும் நம்முடன்” முகாமை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…

1 min read

திருவள்ளூர் தெற்கு மாவட்டம், பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளரும் ஒன்றியக் குழு தலைவருமான பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து உறுப்பினர் அட்டையை வழங்கினார். அவருடன் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பி.கே.நாகராஜ், டி.அண்ணாமலை, எம்.வெங்கடேசன், ஏ.ஆர்.பாஸ்கர், கன்னியப்பன், டில்லி குமார், ப.ச.கமலேஷ், முத்தமிழ்ச் செல்வன், வி.பி.பிரகாஷ், ஜி.ஞானம், அருண் குமார், மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

ஆவடி மாநகர 42வது வார்டில், அ.தி.மு.க உள்ளிட்ட மாற்றுகாட்சியில் இருந்து விலகி 20க்கு மேற்பட்ட இளைஞர்கள், மகளிர்கள் இன்று திமுக வின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அவர்கள் முன்னிலையில், திமுகவில் இணைந்து கொண்டனார். உடன் ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *