January 20, 2021

செங்குன்றத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்…

1 min read

விவசாயிகள், சிறு வணிகர்களைப் பாதிக்கும் வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் செங்குன்றம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுகவின் மாநில சட்ட திருத்தக்குழு செயலாளர் இரா.அருணாசலம் தலைமை தாங்கினார்.

செங்குன்றம் பேரூர் கழக திமுக செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஜி.ராஜேந்திரன், தலைமை பொது உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், இரா.ஏ.பாபு ஏ.திராவிடமணி ஆர்.டி.குமார் ஜெ.ரகுகுமார் டி.அருள்தேவநேசன் எஸ்.முனீஸ்வரி சுகுமார் என்.சந்திரசேகர் ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.கோபால் கே.சுந்தரம் , பி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில், கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எஸ்.ஜெயபிரகாஷ் கே.ஆர்.லோகநாதன் எஸ்.ஜெயராமன் ஆர்.ஆர்.சாந்தகுமார் வி.அருணாசலம் பி.எல்.சரவணன் ம.தி.மு.கவைச் சேர்ந்த ஆர்.செல்வகுமார் தே.வேல்முருகன் பி.ஜி.ஆனந்தன் ஆர்.டி.ராஜேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.சீனிவாசன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சு.செந்தில்குமார் க.ஜோதிபாசு மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த புழல் ஷேக் முகம்மது அலி அப்துல் காதர் ஹயாத்பாஷா தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நாகராஜ் து.சம்பத் ஏழுமலை, புபேஸ் குமார் தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த எஸ்.ஜிலான் அம்ஜத் ஷெரீப்

மற்றும் கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் எஸ்.கார்த்திக்க, கா.கு.இலக்கியன், கே.எல்.என்.லெனின்குமார், மு.எட்வர்ட், கே.கே.ராமன், டி.செல்வம், ஆர்.டி.சுதாகர், எம்.மோகன்குமார், ஜெ.ஆர்.கார்த்திக், எஸ்.எம்.முனுசாமி, ஜி.பூபதி, பிகாலேஷா, எம்.எஸ்.அப்துல் காதர், கே.வாசுதேவன், கே.வெங்கடேசன், டி.கமல், ஆர்.ஈ.ஆர்.சூர்யநாராயணன், மா.பிரேம்குமார், ஆர்.திருமலை, ஆர்.கே.எஸ்.சுரேஷ், எம்.எம்.டி.இளங்கோ, ஜெ.ஹென்றி, ஆர்.ஆர்.குணாளன், ஆர்.ஈ.சந்துரு, ஈ.பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.எப்பன்ராஜ், ஈ.காந்தன், வி.மதிவாணன், வி.திருஞானம், வி.சங்கர், எஸ்.செல்வம், டி.காஜாமொய்தீன், பி.ஸ்ரீதர், பி.ஜெயகோபி, ஆர்.ஈ.வி.சீனிவாசன்,

ஜி.முரளி, ஆர்.பாபு, சி.கே.ஸ்ரீதர், சி.எழுமலை, டி.சாந்தகுமார், துரை தாஜேஷ், எஸ்.பாலாஜி, எஸ்.வடிவேலு, எல்.ஜெகதீசன், ஜெ.வெங்கு, பி.எத்துராஜ், வேன் சங்கர். எஸ்.அருள்நிதி, மா.ந.ச.ராஜா, என்.துரை முகம்மது பாரூப், ஏ.மோகன், ஏ.முருகன், எம்.எஸ்.கே.யுவராஜ், டி.ராம்கமல், எம்.மகேந்திரன், எம்.அரிகிருஷ்ணன், பி.சுரேஷ்பாபு, ஜி.முருகன், ஆர்.நந்தகுமார், ஏ.கே.வி.மகேந்திரன், ஷேக் முகம்மது, தீன், எஸ்.முகேஷ், எம்.சிலம்பரசன், ஹரிகிருஷ்ணன், ஆர்.ரவி, எஸ்.வசந்த், கார்த்திக், மகளிரணியைச் சேர்ந்த எம்.எஸ்.புனிதவதி, டி.செல்வமணி, வி.கீதா, எம்.சுகாசினி, அஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *