Fri. Oct 23rd, 2020

சோழவரம் தெற்கு ஒன்றிய மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையை ஏற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனைப்படி, சோழவரம் தெற்கு ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டத்தை எதிர்த்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மீ.வே.கருணாகரன் தலைமையில் பாடியநல்லூர் மொண்டியம்மன் நகரில் நடைபெற்றது.

இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், கழக உடன்பிறப்புகள், மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ரெட்டில்ஸ் நண்பன், அபுபக்கர் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *