Fri. Oct 23rd, 2020

பெரியபாளையத்தில்,மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து, திமுக, கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

1 min read

பெரியபாளையத்தில்
விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் வேளாண் சட்டத்தை கொண்டு வந்த மத்திய – மாநில அரசுகளை கண்டித்து எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்தில், திமுக ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் . நடைபெற்றது.

இதில், திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. காங்கிரஸ். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியைச் சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திமுகவைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி,
ஏவி.ராமமூர்த்தி,

ஒன்றிய அவைத் தலைவர் ரவிச்சந்திரன், சீனிவாசன், சித்ரா முனுசாமி, வடமதுரை அப்புன், ஏனம்பாக்கம சுதாகர், ஐ.இராஜா, விமல்ராஜ், ஸ்வீட் ராஜா,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் ஹரி,பாபு, நாகராஜ்., அருள், திருமலை, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ரவி,செல்வராஜ், அருள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களைை எழுப்பினர்

செய்தியாளர் – சீனிவாசன் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *