புழல் ஒன்றிய நிர்வாகி கே.கபிலன் தந்தையார் படத்திறப்பு விழா…
1 min read
புழல் ஒன்றிய பிரதிநிதியும், செங்குன்றம் 17வது வார்டு செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான, கே.கபிலன் தந்தையார் ஆர்.இ.கண்ணையன் படத்திறப்பு விழா நிகழ்ச்சி செங்குன்றம் திருவிக தெருவில் பேரூர் கழகச் செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர் படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் வடசென்னை மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் மலர் தூவி மரியாதை செய்தார். ஒன்றிய பிரதிநிதி கே.கபிலன், செங்குன்றம் இளைஞர் அணி அமைப்பாளர் கே.எல்.என். லெனின்குமார் மற்றும் குடும்பத்தினர் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தனர்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர்கள் ஆர்இஆர். விப்ரநாராயணன், இரா.ஏ.பாபு, மாவட்டப் பிரதிநிதி ஏ.திராவிடமணி, அவைத்தலைவர் ஜெ.ரகுகுமார், துணைச் செயலாளர்கள் டி.அருள்தேவநேசன், முனீஸ்வரி சுகுமார், பொருளாளர் என்.சந்திரசேகர், புழல் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், மாவட்டப் பிரதிநிதி வடகரை எஸ்.விஜி, வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகிராமன்,
ஒன்றியப் பிரதிநிதிகள் ஏ.கோபால், பி.செல்வம், முன்னாள் நிர்வாகிகள் என்.ராமதாஸ், மு.எட்வர்ட், முன்னாள் கவுன்சிலர்கள் கே.கே. ராமன், டி.செல்வம், ஆர்.டி.சுதாகர், எஸ்.முரளி, கே.சுந்தர், அணி நிர்வாகிகள் எஸ்.எம். முனுசாமி, டி.அருள்ராஜ், எம்.மோகன்குமார், மு.ஈஸ்வரன், டி.பிரசாத், ஆர்.இ.சந்துரு, ஆர்.இ.வி. சீனிவாசன், வி.திருஞானம், ஆர்.திருமலை, உட்கிளை நிர்வாகிகள் மா.பிரேம்குமார், கே.பாலாஜி, எஸ்.ஜேம்ஸ், பி.ஆனந்த்ராஜ், டி.ராம்கமல், இ.காந்தன், எஸ்.எம். எப்பன்ராஜ், து.சாந்தகுமார், ஜெ.பால்ராஜ், டி.கோபால்,

வழக்கறிஞர்கள் கே.விஜயலட்சுமி, வடகரை டில்லிபாபு, கே.எல். செல்வக்குமார், எஸ்.அறிவுநிதி மற்றும் வினோத்குமார், ஜெ.மோகன், கே.முருகன், எஸ்.வெங்கடேசன், என்.கார்த்திக், எம்.அரசு, ஜி.கோபி, ஏ.மதன், மு.க.ச. தரணி, திராவிட நவீன், ஏ.வசந்த்ராஜ், சின்ன வெங்கடேசன், ஆர்.ரவீந்தர், ஆர்.இ.ஆர்.வி. கிருஷ்ணகுமார், ஜெ.கே.ஸ்ரீதர், எம்.நிர்மல்ராஜ், டி.லோகேஷ், டி.சத்திரியன், ஐ.சூரியன், இலக்கியன், சௌந்தர்ராஜ், விக்ட்ராஜ், ராஜ், கௌதமன், மதன், ஹரி, மகளிர் அணி நிர்வாகிகள் : எம்.எஸ். புனிதவதி, என்.வரலட்சுமி, ஆர்.சுகுணா, ஏ.சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் – ரெட்ஹில்ஸ், நண்பன் அபுபக்கர்
நிழல் இன் – 8939476777
