கும்முடிபூண்டி ஒன்றியத்தில், திமுகவின் 15 வது அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டது…
1 min read
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், தி.மு.க வின் 15வது அமைப்புத் தேர்தல் தலைமை கழக தேர்தல் ஆணையாளர் சட்டத் துறை இணைச் செயலாளர் கிரிராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு தலைமை செயற்குழு உறுப்பினர் டிஜே கோவிந்தராசன் தேர்தல் ஆணையர் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஆனந்தகுமார் கிளைக் கழக வேட்புமனுக்களை வழங்கினார். ஆணையாளர்கள் ஆனந்தகுமார், நித்திய குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் வேதாச்சலம், பாஸ்கர், திருமலை, மணிமேகலைசுகு வேற்காடு, கணேசன், ராமஜெயம், காளத்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – யாகோப்
நிழல்.இன் – 8939476777