Mon. Oct 19th, 2020

மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, ஜுவாரி சிமெண்ட் நிறுவனம், மருத்துவ உபகரணங்கள் வழங்கியது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் இயங்கி வரும் வட்டார மருத்துவ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4.82 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜுவாரி சிமெண்ட் நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ஜுவாரி சிமெண்ட் நிறுவன மேலாளர்கள் நாகேந்திர பிரசாத், ஹரிகரன், மருத்துவ அலுவலர் டாக்டர் ரத்தினவேலவன், துணை மேலாளர் கதிரவன் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *