November 28, 2020

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், புதிய அங்கன்வாடி கட்டிடத்தை நரசிம்மன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…

1 min read

திருவள்ளுர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டத்தின் கீழ், புதியதாக அங்கன்வாடி மைய்ய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் அவர்கள் திறந்து வைத்தார். அதில் மாவட்ட கவுன்சிலர் பாண்டுரங்கன், ஒன்றியகுழு தலைவர் ரஞ்சிதாஆபாவானன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி சந்தோஷ், ஜமுனா குமாரசாமி,எம்.பி.சந்திரன், கார்த்திகேயன், கல்விகரசி சேகர், கோவிந்தம்மாள் ஆனந்தன், திருநாவுக்கரசு, எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சிமன்ற தலைவர் சத்தியராஜ், துணைத்தலைவர் ரமேஷ், மற்றும் அதிமுக நிர்வாகிகள், தேசன், சகாதேவன், சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர், கலைசெல்வி, ஸ்டாலின், மற்றும் அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ராம்கி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *