November 28, 2020

திருவள்ளூரில் மறைந்த திமுக நிர்வாகி படதிறப்பு விழா நிகழ்ச்சி…

1 min read

திருவள்ளூர் நகரம் 11 வது வார்டு கிளை பிரதிநிதி எல்.ரங்கநாதன் அவர்கள் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, அவருடைய திருவுவ படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மற்றும் திமுக நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், நகர நிர்வாகிகள் கு.ரவிச்சந்திரன், இ.குப்பன், ராஜேஷ்வரி கைலாசம், ஜெ.சங்கர், பிகம்சந்த், டி.கே.பாபு, பொன்.பாண்டியன், என்.பி.எஸ்.மணி, ஜி.பாண்டியன், மோகன், துளசி, பிரகாஷ், ராயல் பாஸ்கர், புட்லூர் குணா, ராஜா, ஞாணம், மகாலிங்கம், அன்பு, அயூப்அலி, வி.சங்கர், அழகிரி, மற்றும் கழக நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *