November 25, 2020

எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சியில், புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு விழா…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சியில் அடங்கிய காரணிப்பேட்டை கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்த திறப்பு விழா நடத்தப்பட்டது.

பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து பயணியர் நிழற்குடையை ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுமார் வரவேற்பில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு திறந்து வைத்தார்.

அப்போது அவருடன் ஒன்றிய செயலாளர்கள் எல்லாபுரம் பி.ஜெ.மூர்த்தி, ஆ.சத்தியவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் அகஸ்டின் ராஜ், நிர்வாகிகள் டி.பாஸ்கர், டி.கே.முனிவேல், கே.வி.லோகேஷ், கோடுவெளி எம்.குமார், தங்கம்முரளி, என்.கிருஷ்ணமூர்த்தி, சித்ரா முனுசாமி, இரா.அப்புன், சரத்குமார், என்.கோபி, சி.ஏழுமலை, சம்பத் குமார், ரஞ்சித், பிரசாத், ரமேஷ், பாஸ்கர், சினு, வக்கீல் சீனிவாசன், சுப்பிரமணி(எ)சூரன், பரந்தாமன், தங்கமணி எட்டி, உள்பட நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *