November 25, 2020

ஊத்துகோட்டையில் வாக்காளர் விழிபுணர்வு பேரணி வட்டாச்சியர் தலைமையில் நடந்தது…

1 min read

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஊத்துக்கோட்டை தாலுகாவில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை வட்டாசியர் எம்.எஸ்.தேவி துவக்கி வைத்தார். அதில் தேர்தல் பிரிவு துணை வட்டாசியர் பரமேஸ்வரி மற்றும் வட்டாசியர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இப் பேரணி ஊத்துகோட்டை வட்டச்சியர் அலுவலத்தில் துவங்கி பஜார் வீதியின் வழியாக பேருந்து நிலையம் வரை நடத்தப்பட்டது. அதில், வாக்காளர்கள் இந்த மாதம் 21, 22 தேதிகளிலும், டிசம்பரில் 12, 13 ம் தேதிகளிலும் ஊத்துகோட்டையில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதில், புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பெயர் திருத்தம், விலாசம் மாற்றம் உட்பட அனைத்து திருத்தம் செய்ய பயன்படுத்தி கொள்ளும்மாறு அறிவுறுத்தி துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

செய்தியாளர் – சுரேந்தர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *