பொன்னேரியில், வேளான் சட்டத்தை எதிர்த்து, திருவள்ளுர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஆர்ப்பாட்டம்…
1 min read
மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்.,
மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்., திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், பொன்னேரி அண்ணாசிலை அருகில் காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம், மாவட்ட கழக பொறுப்பாளர்
டி.ஜெ.கோவிந்தராசன் அவர்களின் தலைமையிலும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு, மற்றும் மாநில ஆதிதிராவிட நலக்குழு அணி செயலாளர் க. சுந்தரம், பகலவன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில், ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.கே.ரமேஷ், டி.கே.சந்திரசேகர், ஜே.மூர்த்தி, சக்திவேலு, மணிபாலன், ஆகியோர் தலைைமையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, பொன்னேரி நகர செயலாளர் விஸ்வநாதன், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ், தமிழன் இளங்கோவன், பொன்னேரி முன்னாள் துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் கோளூர் கதிரவன், டாக்டர்பரிமளம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் உதயசூரியன், மாவட்ட பிரதிநிதி பாளையம், முகமது அலவி, தேசராணி தேசப்பன், ஊராட்சிமன்ற தலைவர்கள் மேலூர் நிலவழகன், அத்திபட்டு துணை தலைவர் கதிர்வேலு, மாதவரம் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், துணை செயலாளர்கள் மஸ்தான், ஏசுரத்தினம், ஒன்றிய பொருளாளர் பரத்குமார், மாவட்ட விவசாயிகள் அணி நிர்வாகி மணி,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஆறுமுகம், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை, பாஸ்கரன், அவை தலைவர் வேதாச்சலம், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், மணிமேகலை சுகு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா முத்துசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், சிட்டிபாபு, ஜெயசந்திரன், இந்திரா தனலட்சுமி, மெய்யழகன், ஜெயந்தி, பாசம் அன்பு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பூவலம்பேடு வெங்கடாசலபதி, கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எல்லாபுரம் தெற்கு ஒன்றியம்
ஒன்றிய கழகச் செயலாளர் ஆ.சத்திய வேலு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், ஒன்றிய துணை செயலாளர்
டி.கே முனிவேல், பூரிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர், அன்பு கன்னிகை வெங்கடாஜலபதி,
பூண்டி கிழக்கு ஒன்றியம் ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரசேகரன், இளைஞரணி அமைப்பாளர் தில்லை குமார், வாத்து அஞ்சடி சேர்ந்த வெஸ்லி, பெட்ரோல் பங்க் ரவி, நாகராஜன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி.ஜே.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஏவி.ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தனசேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜமுனா அப்புன், கோகிலா பிரபாகரன், கல்பனா வெங்கடேசன், பாலவாக்கம் சுரேஷ், சிவாஜி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – சுடர்மதி, பூர்ணவிஷ்வா, சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777