திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…
1 min read
நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடை அடைப்பும், பழவேற்காடு பகுதி திமுக சார்பில், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் முகமது அலவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777