கடம்பத்தூர் ஒன்றியம் கடம்பத்தூர் ஊராட்சியில், நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது…
1 min read
கடம்பத்தூர் ஒன்றியம்
கடம்பத்தூர் ஊராட்சியில்,
நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் B.V ரமணா கலந்து கொண்டு பயானாளிகளுக்கு, கோழி குஞ்சுகளை வழங்கினார். மற்றும் இதில்,ஒன்றிய கழக செயலாளர் சூரகபுரம் சுதாகர்,மாவட்ட M.G.R மன்ற இணைசெயலாளர் கடம்பத்தூர் பொ.பூபாலன் ஒன்றிய அவை தலைவர் E. இன்பநாதன் ஒன்றிய M.G.R மன்ற செயலாளர் R.T .E சந்திர சேகர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்விரமேஷ் ஒன்றிய கவுன்சிலர் V.M.சுரேஷ், கோ.அரிதரன்
கிளை கழக செயலாளர்கள்
P.பாசூரான், V.G முனுசாமி, G.முனிரத்தனம்,
A.Pஞானம்,கன்னியப்பன்,ரமேஷ், P.ரகு,கொள்ளாபுரி S.செல்வம்,E.குமரன்
V.ஏழுமலை,J.கன்னியப்பன்,J.மாரிமுத்து
துரைராஜ் ஆகியோர் கலந்து கொணடனர்.

நிழல்.இன் – 8939476777